வர்த்தகம் » பொது
5வது முறையாக ரெப்போ வட்டி 0.25 சதவீதம் குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 அக்2019
12:42
மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதமான ரெப்போ 5வது முறையாக 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக குறைக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 5வது முறை. 5 முறையும் சேர்த்து ரெப்போ வட்டி, மொத்தமாக 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
2019 - 20ம் ஆண்டிற்கான ஜிடிபி 6.9 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததை, 6.1 சதவீதமாக குறைப்பது எனவும், 2020 - 21ம் ஆண்டிற்கான ஜிடிபி 7.2 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 04,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 04,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 04,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 04,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!