10 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் ரிலையன்ஸ் 10 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் ரிலையன்ஸ் ...  நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறைகிறது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறைகிறது ...
பெட்ரோல் நிலையம் அமைக்க புதிய கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2019
07:07

புதுடில்லி: வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவில் பெட்ரோல் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இத்தகைய நிலையங்களை அமைக்க, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பி.பி.நிறுவனம், சவுதி அரேபியாவை சேர்ந்த அராம்கோ, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டோட்டல் எஸ்.ஏ., உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைத்து, சில்லரை வணிகத்தில் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இவை தவிர, உள்நாட்டிலும் பல நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன.

இந்நிலையில், பழைய சில விதிகளை மாற்றி, புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.புதிய கட்டுப்பாடுகள்விண்ணப்ப தொகை, 25 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பெட்ரோல் நிலையம் அமைக்க விரும்பும் நிறுவனம், 250 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்

* குறைந்தது, 100 பெட்ரோல் நிலையங்களை அமைக்க வேண்டும். அதில், 5 சதவீத நிலையங்களை கிராம பகுதிகளில் அமைக்க வேண்டும்

* எங்கிருந்து பெட்ரோல், டீசல் பெறப்படுகிறது, உள்கட்டுமான வசதிகள், கொள்திறன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் முன்கூட்டியே அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 27,2019
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)