ஒரே எண் திட்டம்  புதிய விதிமுறைகள் ஒரே எண் திட்டம் புதிய விதிமுறைகள் ...  அடுத்த ஆண்டில் தான் வளர்ச்சி  அதிகரிக்கும்: ஆசிய மேம்பாட்டு வங்கியின் ஆய்வறிக்கை தகவல் அடுத்த ஆண்டில் தான் வளர்ச்சி அதிகரிக்கும்: ஆசிய மேம்பாட்டு வங்கியின் ... ...
வரிவிலக்கு பெற்ற பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., விதிக்க ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
23:16

புதுடில்லி:வருவாய் குறைவு நெருக்கடி காரணமாக, ஜி.எஸ்.டி., வரி மற்றும் விகிதங்கள், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் அதிகரிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வரும், 18ம் தேதியன்று, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில், இது குறித்த முடிவுகள் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. தற்போது, 5,12,18 மற்றும் 28 என, வரிவிகிதங்கள் உள்ளன.இந்நிலையில், பல்வேறு விதமான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 5 சதவீதத்தை, 8 சதவீதமாகவும்; 12 சதவீதத்தை, 15 சதவீதமாகவும் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.


மேலும், சில வரிவிகிதங்களை ஒன்றிணைத்து, மொத்தம், 3 வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும் வகையிலான மாற்றமும் ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.கூடவே, விதிவிலக்கு பெறப்பட்டுள்ள பொருட்களுக்கு, புதிதாக வரி விதிப்பதற்கான வாய்ப்பு குறித்தும் அலசப் பட்டு உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில், ஜி.எஸ்.டி., வரி வருவாய், பட்ஜெட் மதிப்பீட்டை விட, 40 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதால், இந்த முடிவுக்கு அரசு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 11,2019
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)