‘எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அரசு சொல்லக் கூடாது’ ‘எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அரசு சொல்லக் கூடாது’ ...  உணவு வினியோக வணிகம் அமேசானின் அடுத்த அவதாரம் உணவு வினியோக வணிகம் அமேசானின் அடுத்த அவதாரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 1100, நிப்டி 300 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
10:46

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி உடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 1100 புள்ளிகளும், நிப்டி 300க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகின.

கொரானா வைரஸ் பாதிப்பு சீனாவை மட்டுமல்ல, உலகளவில் பங்குச்சந்தைகளிலும் நிலை குலைய வைத்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒருவாரத்திற்கு மேலாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்.,28) கடும் சரிவால் ஆட்டம் கண்டன. மேலும் கச்சா எண்ணெய் விலையும் கடும் வீழ்ச்சி கண்டதாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டதாலும் இன்றைய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1100 புள்ளிகள் சரிந்து 38,645.39ஆகவும், நிப்டி 329.50 புள்ளிகள் சரிந்து 11,303.80ஆகவும் சரிந்தன. இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல்., டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் பெரும்பாலும் சரிவுடனேயே வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி
பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் சரிந்து ரூ.71.94ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)