லாக்­ட­வு­னுக்கு பிறகு எதிர்­கொள்­வது எப்­படி?லாக்­ட­வு­னுக்கு பிறகு எதிர்­கொள்­வது எப்­படி? ... எரிபொருள் தேவை ஏப்ரலில் 46 சதவீதம் சரிவு எரிபொருள் தேவை ஏப்ரலில் 46 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
சொந்த வீடு திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2020
23:50

புதிதாக சொந்த வீடு வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களில் பலர், தங்கள் முடிவை தள்ளி வைத்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளே
அதிகம் நாடப்படுவதும் தெரிய வந்துள்ளது.

'ரியல் எஸ்டேட்' இணைய தளமான மேஜிக்பிரிக்ஸ், வீடு வாங்கும் விருப்பம்
கொண்டவர்கள் மத்தியில் சமீபத்தில்ஒரு ஆய்வு நடத்தியது. இந்த தளத்தில், வீடு வாங்குவது தொடர்பான தேடலில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வில்,
புதிதாக வீடு வாங்கும் விருப்பம் கொண்ட பலரும் தங்கள் முடிவைதள்ளி வைத்து
இருப்பதாகவும்,மேலும் வீட்டிற்கானபட்ஜெட்டை குறைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.


பலரும் வீடுகளுக்கான விலை குறைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.வீடுகளின் விலை மற்றும் வேலைவாய்ப்பு ஸ்திரத்தன்மையின்மை ஆகிய அம்சங்கள், வாடிக்கையாளர்களின் இந்த மன்நிலைக்கு காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில், பலரும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அதிகம் விரும்புவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.


இளைய தலைமுறையினரை பொறுத்தவரை, வீட்டில் முதலீடு செய்யத்தயங்குவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனத்தில், தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து, நான்காவது மாதமாக சரிவைக் ... மேலும்
business news
புது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்
business news
புது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்
business news
மும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
R chandar - chennai,India
11-மே-202020:06:41 IST Report Abuse
R chandar This is the high time government should construct houses for lower,middle,and higher income group and give it for rent to get permanent revenue for government with all facilities
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)