டிரயம்பின் புதிய மாடல் பைக்கின் சிறப்பம்சங்கள்டிரயம்பின் புதிய மாடல் பைக்கின் சிறப்பம்சங்கள் ...  ‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள் ‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள் ...
இயர்போன்களில் எது சிறந்தது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
19:49

இளைஞர்கள் மத்தியில் வயர்லஸ் இயர்போன்கள் தற்போதைய நவீன டிரெண்டாக உள்ளன. இந்த வகை இயர்போன்கள் பல பிராண்டுகளில் கிடைக்கின்றன. 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் தரமான வயர்லஸ் இயர்போன்களை வாங்க முடியும்.
ஆனால் 13-15 ஆயிரம் ரூபாய் வயர்லஸ் இயர்போன்களே தரமானவையாக விளங்குகின்றன. தற்போது மூன்று பிராண்டுகள் வயர்லெஸ் இயர்போன் பிரியர்களைக் கவர்ந்துள்ளது. அவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ரூ.14990 விலை கொண்ட ஆப்பிள் ஆர்பாட் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஜாப்ரா எலீட் 75டி ரூ. 14,999 விலை கொண்டது. தற்போதைய இளைஞர்களை கவர்ந்துள்ளது சாம்சங் கேலக்ஸி பட்ஸ். இதனி விலை 13,990. இந்த இயர்போன்களுடன் கேஸ்களும் கொடுக்கப்படுகின்றன.

வெயர்லெஸ் சார்ஜிங் கேஸ்களுடன் கூடிய இயர்போன்கள் 18,900 ரூபாய் மதிப்புடையவை.
சாம்சங் வயர்லஸ் இயர்போன்கள் சில மாடல் சாம்சங் போன்களுக்கே பொருந்துகிறது. எனவே சாம்சங் செல்போன் வாங்கும்போது இயர்போனையும் சேர்த்து வாங்குவது நல்லது.

ஆப்பிள் 2ம் ஜென் ஆர்பாட்களுக்கும் முதல் ஜென் ஆர் பாட்களுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. சாம்சங், ஜாப்ரா இயர்போன்களில் நாய்ஸ் கேன்ஸலேஷன் ஃபில்டர் நன்றாக உள்ளது. ஜாப்ரா இயர்போன்கள் ஆம்பியண்ட் சவுண்ட் எனப்படும் சுற்றுப்புற ஒலியை துல்லியமாக காட்டுகிறது.

சாம்சங் இயர்போனின் ஒலி மிக இயல்பாக உள்ளது. இது ஜாகிங் செல்வோருக்கு ஏற்றது.
ஆப்பிள் இயர்போன்களை சிரி-யுடன் தொடர்பு படுத்திக்கொள்ளலாம். மேலும் ஐயோஎஸ் பிளாட்ஃபார்மின் ஆன்லைனில் பயன்படுத்தலாம். ஐபோன் பிரியர்கள் தங்கள் ஆப்பிள் டிவைஸ்களுடன் இதனை பொருத்திக் கொள்ளாலாம். இதன் பேஸ் சத்தம் அதிகமாக உள்ளது.

சாம்சங்கின் வாய்ஸ் அசிஸ்ட் தொழில்நுட்பம் அதன் வயர்லெஸ் இயர்போன்களுக்கு பக்கபலமாக அமைகிறது. ஈக்வலைசர்கள் ஜானருக்கு ஏற்ப ஒலித் துல்லியத்தை மாற்ற உதவுகின்றன. மேலும் இதன் நாய்ஸ் கேன்ஸலேஷன் பில்டர் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)