முதலில் சட்டி நிரம்பட்டும்! முதலில் சட்டி நிரம்பட்டும்! ...  சூடு பிடிக்கும் விற்பனை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி சூடு பிடிக்கும் விற்பனை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
சாம்சங், ஆப்பிளுடன் மோது சோனி வயர்லெஸ் இயர்போன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2020
19:51

சோனி வயர்லஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. WF-SP800N, WF-XB700 ஆகிய இரு வயர்லஸ் இயர்போன்கள் போட்டியாளர்களான ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களுக்கு டப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன.

வயர்லஸ் இயர்போன்கள் தற்போதைய நவீன இளைஞர்களின் நவீன டிரெண்டாகி உள்ளன. ஜாகிங் செய்யும்போது இவற்றை அணிந்து இன்று பலர் செல்வதைப் பார்க்க முடிகிறது.
வரும் ஜூன் 24-ம் தேதி இந்த இயர்போன்கள் லாஞ்ச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

WF-SP800N கடந்த மே அன்று அமெரிக்காவில் ரூ.15 ஆயிரம் (199 அமெரிக்க டாலர்கள்) விலைக்கு லாஞ்ச் செய்யப்பட்டது. WF-XB700N ரூ. 9,900 விலைக்கு விற்கப்படுகிறது. இவற்றில் நாய்ஸ் கேன்ஸலேஷன் பில்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. செவித்திறனை பாதிக்கும் ஹை பிரீக்வன்ஸிக்களை இந்த பில்டர்கள் வடிகட்டிவிடும்.

ஆப்பிள் ஆர்பாட்கள், ஜாப்ரா எலீட் 75டி, சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ஆகியவை 15 ஆயிரம் விலைகளில் சோனி இயர்போன்களுக்குப் போட்டியாக விளங்குகின்றன. இவற்றை சோனி எவ்வாறு சமாளிக்கும் என வர்த்தக நிபுணர்கள் ஆவலாகக் உற்று நோக்கி வருகின்றனர்.

யூடியூப் ரெவியூ, ரேட்டிங் உள்ளிட்டவை இன்னும் வெளியாகவில்லை. இதனைப் பொறுத்தே இதன் விற்பனை இருக்கும் என டெக் ரெவியூவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)