'பார்க்வே'யாக மாறும் போர்ட்டிஸ் ஹெல்த்கேர் 'பார்க்வே'யாக மாறும் போர்ட்டிஸ் ஹெல்த்கேர் ... சுற்றுலா பயணத்தை தீர்மானிக்க உதவும் கேள்விகள் சுற்றுலா பயணத்தை தீர்மானிக்க உதவும் கேள்விகள் ...
மெதுவான மீட்சிக்கு திரும்பும் உள்நாட்டு விமான போக்குவரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
22:58

புதுடில்லி:உள்நாட்டு விமான போக்குவரத்து, மெதுவாக மீட்சியை அடைந்து வருகிறது. கடந்த ஜூலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து, அதற்கு முந்தைய மாதத்தை விட, 6.1 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம், 19.84 லட்சம் பேர் பயணம் செய்திருந்த நிலையில், ஜூலையில், 21.07 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது, 6.1 சதவீதம் அதிகமாகும்.கொரோனா தொற்றால் மிகக் கடுமையாக இத்துறை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த சிறு வளர்ச்சி ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 82.3 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.கடந்த ஜூலையில், 21.07 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் மொத்தம், 1.19 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

விமான நிறுவனங்களை பொறுத்தவரை, பயணியர் எண்ணிக்கை, ‘ஸ்பைஸ் ஜெட்’டில் அதிகமாக இருந்துள்ளது. இந்நிறுவனத்தின் விமானங்களில், 70 சதவீதம் அளவுக்கு இடங்கள் நிரப்பப்பட்டிருந்தன.இதையடுத்து, ‘இண்டிகோ’ 60.2 சதவீதமும்; ‘கோஏர்’ 50.5 சதவீதமும்; ‘ஏர் ஆசியா’ 53.1 சதவீதமும் பெற்றிருந்தன.இவற்றில், ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தான், ஜூன் மாதத்தை விட ஜூலையில் அதிக பயணியர் பயணித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)