கடந்த 6 மாதங்களுக்கு பிறகு   ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு ... கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..! கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிறுவனங்களுக்கு கடன் ரூ.1.86 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2020
22:03

புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடந்த மாதம், 29ம் தேதி வரை, மொத்தம், 1.86 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துஉள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அரசு அறிவித்து இருந்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுகுறித்து, நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதம், 29ம் தேதி வரை, மொத்தம், 1.86 லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், 1.32 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது. மொத்தம் 27.09 லட்சம் பேருக்கு இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கடன்கள், 12 பொதுத் துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)