உணவு வினியோக ‘ஆர்டர்’கள் அதிகரிப்பு உணவு வினியோக ‘ஆர்டர்’கள் அதிகரிப்பு ...  தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்டில் 8 சதவீதம் சரிவு தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்டில் 8 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டி.வி.எஸ்., ‘அப்பாச்சி பைக்’ விற்பனை 40 லட்சத்தை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2020
22:24

சென்னை:டி.வி.எஸ்., அப்பாச்சி மோட்டார் சைக்கிள், 40 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து, டி.வி.எஸ்., நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.வி.எஸ்., அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிள், 2005ல் அறிமுகம் செய்யப்பட்டது. மிக வேகமாக வளர்ந்து வரும், பிரீமியம் பிராண்டாக அப்பாச்சி திகழ்கிறது. உலக அளவில் இதன் விற்பனை எண்ணிக்கை, 40 லட்சத்தை கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.

இளம் மற்றும் துடிப்புள்ள வாகன ஓட்டிகள், செயல் திறன் மிக்க பிரீமியம் மோட்டார் சைக்கிளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அவர்களிடம், அப்பாச்சி தனி இடம் பிடித்துள்ளது. அப்பாச்சி, 160 சி.சி., முதல், 310 சி.சி., வரையிலான என்ஜின்களில் கிடைக்கிறது.இந்த சாதனையைக் கொண்டாடும் வகையில், அப்பாச்சி வாடிக்கையாளர்களுடன் இணைந்து, 957 அடி நீளமுள்ள, பல வண்ண சதுர கொடியை, டி.வி.எஸ்., நிறுவனம் உருவாக்கி உள்ளது.

உலகம் முழுதும் பெறப்பட்ட, வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை வைத்து, இந்தக் கொடி பிரமாண்டமாக உருவாக்கப் பட்டுள்ளது.இந்த பல வண்ண சதுர கொடி, ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)