அதிக வரவேற்பை காணும் பிராந்திய மொழி விளம்பரங்கள் அதிக வரவேற்பை காணும் பிராந்திய மொழி விளம்பரங்கள் ...  வாத்துகளை அடித்தால் பொன் முட்டை கிடைக்காது! வாத்துகளை அடித்தால் பொன் முட்டை கிடைக்காது! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நாளை முதல் துவங்குகிறது ஆன்டனி வேஸ்ட் ஐ.பி.ஓ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2020
21:16

புதுடில்லி:கழிவுகள் நிர்வாகத் துறையைச் சேர்ந்த, ‘ஆன்டனி வேஸ்ட் ஹேண்ட்லிங்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு நாளை துவங்குகிறது.

இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 300 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. பங்கு வெளியீட்டின் போது, ஒரு பங்கின் விலை, 313 ரூபாயிலிருந்து, 315 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.நகராட்சி திடக் கழிவு மேலாண்மையில், நாட்டின் 2-வது பெரிய நிறுவனமாகும் இது.


இதற்கு முன், கடந்த மார்ச்சில் பங்கு வெளியீட்டுக்கு வர முயற்சித்தும், கொரோனா பரவல் ஏற்பட்டதை அடுத்து, அது முடியாமல் போனது. இப்போது, மீண்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.திங்களன்று துவங்கும் இதன் பங்கு வெளியீடு, புதன் அன்று நிறைவு பெறுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)