சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில், இலக்குக்குள் வரும் சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில், இலக்குக்குள் வரும் ...  ரிலையன்ஸ் கேப்பிட்டல் கடன் ரூ.20 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் கேப்பிட்டல் கடன் ரூ.20 ஆயிரம் கோடி ...
அன்று, கையில் ஒரு டாலர் இன்று ‘நம்பர் ஒன்’ பணக்காரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2021
21:51

புதுடில்லி:‘டெஸ்லா’ மற்றும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான, எலான் மஸ்க், உலகின் நம்பர் ஒன் பணக்காரராக ஆகியுள்ளார்.


கடந்த, 2017 அக்டோபரிலிருந்து முதலிடத்தில் இருந்து வந்த அமேசான் நிறுவனர், ஜெப் பெசோசை, பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைப் பிடித்துள்ளார், எலான் மஸ்க் கடந்த வியாழனன்று, ‘டெஸ்லா’ நிறுவனத்தின் பங்கு விலை, 4.8 சதவீதம் அதிகரித்ததை அடுத்து, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, 188.5 பில்லியன் டாலராக, அதாவது, இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட, 13.76 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.


இது, ஜெப் பெசோசின் சொத்து மதிப்பை விட, 10 ஆயிரத்து, 950 கோடி ரூபாய் அதிகமாகும். இதையடுத்து, எலான் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்து உள்ளதாக, ‘புளூம்பெர்க்’ தெரிவித்து உள்ளது.

இன்று, இந்த உலகத்தின் மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்துவிட்டாலும், ஒரு காலத்தில், ஒருநாள் உணவுக்கு, ஒரே ஒரு டாலர் மட்டுமே செலவழிக்க கூடிய நிலையில் இருந்தார் என்பது வரலாறு. அவருடைய கல்லுாரிக் காலம் வரை, கஷ்டம் அவர் கூடவே பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப் பெரிய பணக்காரராகி இருக்கிறார் என்ற செய்தி வந்ததும், இது குறித்து, டுவீட் செய்த எலான் மஸ்க், ‘விசித்திரம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Charles - Burnaby,Canada
09-ஜன-202100:49:17 IST Report Abuse
Charles முக்கியமாக நம்மவூர் பெரும்புள்ளிகள் போல ஆளும்கட்சியை பிடித்துக்கொண்டு மேலே வரவில்லை
Rate this:
0 members
1 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)