‘கிரெடிட் கார்டு’ பெறும் போது    கவனிக்க வேண்டிய அம்சங்கள் ‘கிரெடிட் கார்டு’ பெறும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் ...  ‘ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க உதவின’ ‘ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க உதவின’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரிசர்வ் வங்கி இனி வட்டியை குறைக்காது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
20:59

புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத் தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் குறைந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி, அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகிதத்தை குறைக்காது என எதிர்பார்ப்பதாக, தரகு நிறுவனமான, மோதிலால் ஆஸ்வால் தெரிவித்துஉள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா பரவல் ஏற்பட்ட பிறகு, முதன் முறையாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 4.59 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த, 14 மாதங்களில் இல்லாத குறைவாகும். சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் சவுகரியமான இலக்கு, 2 சதவீதத்திலிருந்து, 6 சதவீதம் வரை ஆகும்.

தற்போது சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் வந்துள்ளது. இந்நிலையில், இனி, ரிசர்வ் வங்கியிடம்இருந்து வட்டி குறைப்பை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)