‘வசூல் ராஜா’க்களை அடக்கினால் மட்டும் போதுமா? ‘வசூல் ராஜா’க்களை அடக்கினால் மட்டும் போதுமா? ... பன்னாட்டு நிதியத்தின் பட்ஜெட் எதிர்பார்ப்பு பன்னாட்டு நிதியத்தின் பட்ஜெட் எதிர்பார்ப்பு ...
பிராண்டு மதிப்பு உயர்வில் முதலிடத்தை பிடித்தது டி.சி.எஸ்.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
00:20

புது­டில்லி:டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்­சல்ட்­டன்ஸி சர்­வீ­சஸ்’ நிறு­வ­னத்­தின் பிராண்டு மதிப்பு, கடந்த ஆண்­டில், 1.4 பில்­லி­யன் டாலர், அதா­வது, 10 ஆயி­ரத்து, 220 கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ள­தாக, ‘பிராண்டு பைனான்ஸ் 2021’ எனும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:டி.சி.எஸ்., நிறு­வ­னத்­தின் பிராண்டு மதிப்பு, ஒரே ஆண்­டில், 10 ஆயி­ரத்து, 220 கோடி ரூபாய் அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. அது­வும், கொரோ­னா­வால் உல­கமே பாதிப்­புக்­குள்­ளாகி இருந்த நிலை­யில், முதலிடம் எட்­டப்­பட்­டுஉள்­ளது.தக­வல் தொழில்­நுட்­பத் துறையை சேர்ந்த, 25 நிறு­வ­னங்­களில், அதிக பிராண்டு மதிப்பு வளர்ச்சி பெற்ற நிறு­வ­ன­மா­க­வும், டி.சி.எஸ்., உள்­ளது.

இத­னை­ய­டுத்து, உலக­அ­ள­வி­லான, டாப் 25 தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில், பிராண்டு மதிப்­பில், மூன்­றா­வது இடத்தை டி.சி.எஸ்., பெற்­றுள்­ளது.முதல் இரண்டு இடங்­களை முறையே, ஐ.பி.எம்., நிறு­வ­ன­மும், அக்­செஞ்­சர் நிறு­வ­ன­மும் பிடித்­துள்­ளன.மேலும், ‘பிராண்டு கார்­டி­யன்­ஷிப் இண்­டெக்ஸ் 2021’ பட்­டி­ய­லில் முதல், 100 பேர்­களில், டி.சி.எஸ்., நிறு­வ­னத்­தின், தலைமை செயல் அதி­காரி ராஜேஷ் கோபி­நா­தன், ஐந்­தா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளார்.

இந்த பட்­டி­ய­லில், ஆறா­வது இடத்தை, முகேஷ் அம்­பானி பிடித்­துள்­ளார். மாஸ்­டர்­கார்டு நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி அஜய் பங்கா, முத­லி­டத்தை பெற்­றுள்­ளார். இவ்­வாறு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:‘டிஜிட்டல்’ மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், 90.32 சதவீத மதிப்பெண்ணுடன், ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று காரணமாக, ‘ஸ்மார்ட்போன்’கள் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து, ஏழாவது மாதமாக அதிகரித்து வருகிறது. நடப்பு மாதத்தில், 21ம் தேதி வரையிலான ... மேலும்
business news
சென்னை:தமிழகத்தில், 20 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கும் போட்டியில் பங்கு ... மேலும்
business news
புதுடில்லி:பிரிட்டிஷ் எலக்ட்ரிக் பைக் நிறுவனமான, ‘கோ ஜீரோ மொபிலிட்டி’ இந்தியாவில், ‘ஸ்கெலிக் லைட் இ – பைக்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)