சி.இ.ஓ., பதவியிலிருந்து இறங்குகிறார் ‘அமேசான்’  நிறுவனர் பெசோஸ் சி.இ.ஓ., பதவியிலிருந்து இறங்குகிறார் ‘அமேசான்’ நிறுவனர் பெசோஸ் ...  பொது துறை நிறுவன பங்கு விலக்கல்: வேகமாக தயாராகிறது பட்டியல் பொது துறை நிறுவன பங்கு விலக்கல்: வேகமாக தயாராகிறது பட்டியல் ...
‘அதிக வருவாய் கிடைத்தால் வரி கட்டத்தான் வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2021
21:36

புதுடில்லி:வெளிநாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு, 2 சதவீத சமநிலை வரி விதிப்பது, பாகுபாடு காட்டுவதாக இருப்பதாக, யு.எஸ்.டி.ஆர்., எனும், ‘அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள்’ அறிக்கை கூறியுள்ளது. ஆனால், இதை ஏற்க இயலாது என, இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், யு.எஸ்.டி.ஆர்., விசாரணையில், மின்னணு வர்த்தக வினியோகத்தின் மீது, இந்தியா, 2 சதவீத டிஜிட்டல் சேவை வரி விதிப்பது, அமெரிக்க நிறுவனங்களிடம் பாகுபாடு காட்டுவதாக இருக்கிறது. இது, சர்வதேச வரி கொள்கைகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையின் கருத்தை ஏற்க இயலாது என, வர்த்தக துறை செயலர் அனுப் வாதவன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு பகுதியில், லட்சக்கணக்கான டாலர் வருவாய் கிடைக்கிறது எனில், அங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தி ஆக வேண்டும். தற்போது, இரு நாடுகளும் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)