ஏப்ரல் முதல் மீண்டும் ‘டிவி’ விலை அதிகரிக்கும் ஏப்ரல் முதல் மீண்டும் ‘டிவி’ விலை அதிகரிக்கும் ...  முதலீடு செய்வதற்கு அரசின் புதிய இணையதளம் முதலீடு செய்வதற்கு அரசின் புதிய இணையதளம் ...
மோடோரோலா அறிமுகப்படுத்தும் மோடோ ஜி10 பவர் மற்றும் மோடோ ஜி30
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2021
20:21

இந்தியாவில் முதன் முதலாக மோடோ ஜி10 பவர் மற்றும் மோடோ ஜி30 ஆகிய இரு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுக மூலம் மோடோரோலா தனது ‘ஜி’ வரிசை பொருள்களை விரிவுபடுத்தி உள்ளது. பிரத்யேக வடிவமைப்புடன் இந்தியாவிலேயே இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

மோடோ ஜி10 மற்றும் மோடோ ஜி30 ஆகிய இரண்டுக்கும் புரட்சிகரமான தொழில்நுட்பத்துகான திங்க் ஷீல்ட்டை மோடோரோலா பொருத்தி உள்ளது. மால்வேர், பிஷிங்க் மற்றும் ஏனைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப் பயனீட்டாளர்களுக்கு மேம்பட்ட நான்கு அடுக்குப் பாதுகாப்பை இது வழங்கும். 64ஜிபி பில்ட்-இன் ஸ்டோரேஜுடன் வரும் இரு மாடல்களிலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் பயன்படுத்தி 1 டிபி வரை விரிவுபடுத்தலாம். ஆண்ட்ராயிட் 11 உடனான ப்யூர் ஸ்டாக் ஆண்ட்ராயிட் அனுபவம், ஆக்டா–கோர் புராசஸர் .ஐபி52 மூலம் கைபேசியி உள்ளேயும், வெளியேயும் தண்ணீர் புகாமல் பாதுகாக்கும் வடிவமைப்பு, 6.5” மேக்ஸ் விஷன் ஹெச்டி+ டிஸ்ப்ளே ஆகிய சிறப்பும்சங்கள் இரண்டு மாடல்களிலும் உள்ளன.

மோடோ ஜி10 பவர் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி க்வாட் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ விஷன் லென்ஸ், டெப்த் சென்சார், , பிரத்யேக கூகிள் அசிஸ்டண்ட் , வேகமான வைஃபை இணைப்பு, என பல்வேறு மிக சிறந்த அம்சங்களைக் கொண்டதாகும். மோடோ ஜி10 பவர் ஔரோரா க்ரே மற்றும் ப்ரீஸ் ப்ளூ ஆகிய இரு கண்கவர் வண்ணங்களில் 2021 மார்ச் 16 அன்று 12 மணி தொடங்கி ரூ 9,999/- விலையில் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும்.

மோடோ ஜி30 பவர் 20வாட் டர்போ பவர் சார்ஜருடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி , 64 எம்பி க்வாட் கேமரா சிஸ்டம்,, நவீன என்எப்சி தொழில்நுட்பம் , ஸ்மார்ட் கம்போசிஷன், கெஸ்சர்ஸ் செல்பிக்கள் ஆகிய சிறப்புகளை கொண்டுள்ளது. மோடோ ஜி30 டார்க் பேர்ல் மற்றும் பேஸ்டெல் ஸ்கை ஆகிய இரு கண்கவர் வண்ணங்களில் 2021 மார்ச் 17 அன்று 12 மணி தொடங்கி தொடங்கி ரூ 10,999/- விலைக்கு ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)