புதிய பங்கு வெளியீட்டில் நஸாரா டெக்னாலஜீஸ் புதிய பங்கு வெளியீட்டில் நஸாரா டெக்னாலஜீஸ் ...  ‘மான்ட்ப்ளாங்க்’கிலிருந்து வெளியேறிய டைட்டன் ‘மான்ட்ப்ளாங்க்’கிலிருந்து வெளியேறிய டைட்டன் ...
உலகளவிலான வளர்ச்சியில் இந்தியாவுக்கு 5வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2021
21:09

புதுடில்லி:உலகளவில் வளர்ச்சிக்கான இடமாக இருப்பதில் இந்தியா, 5வது இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.‘பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்’ நிறுவனம், உலகளவில், 100 நாடுகளை சேர்ந்த, 5,050 தலைமை செயல் அதிகாரிகளிடம் எடுத்த கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அடுத்த, 12 மாதங்களில், அதிக வளர்ச்சி காணும் நாடுகள் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்தையும்; சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.ஜெர்மனி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் இருந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்துக்கு, பிரிட்டன் முன்னேறி இருக்கிறது.

இதனையடுத்து, இந்தியா ஒரு இடம் தாழ்ந்து, ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளது.ஜப்பான், ஆறாவது இடத்தில் உள்ளது.நடப்பு ஆண்டில், பொருளாதாரம் வளர்ச்சி காணும் என ஆய்வில் பங்குகொண்டோரில், 76 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு, கருத்து கணிப்பு குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)