‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் முதலீடு சாப்ட்பேங்க் தீவிர முயற்சி ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் முதலீடு சாப்ட்பேங்க் தீவிர முயற்சி ... சர்வதேச நிதிகளில்  முதலீடு செய்வது ஏற்றதா? சர்வதேச நிதிகளில் முதலீடு செய்வது ஏற்றதா? ...
‘பொருளாதாரம் புத்துயிர் பெற ‘மால்’களை திறக்க வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2021
19:46

புதுடில்லி:தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து பொருளாதாரம் புத்துயிர் பெற, மாநிலங்கள் முழுதும், முறையான சில்லரை விற்பனை நிலையங்கள், மால்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களை கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பொருளாதார மறுமலர்ச்சி என்பது, சில்லரை வணிகங்களின் மறுமலர்ச்சியுடன் இணைந்ததாகும். குறிப்பாக, பெரிய சில்லரை விற்பனையகங்கள் நுகர்வுக்கு உந்துதலாக இருக்கின்றன என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் கூறியதாவது: ஹரியானா மாநிலத்தில், ஏற்கனவே கட்டுப்பாடுகளுடன் மால்களை திறந்துள்ளனர். காலை, 10 மணி முதல், 6 மணி வரை செயல்படலாம் என்றும்; 25 சதுர அடிக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் நுகர்வோரை அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு நல்ல முடிவு.

இத்தகைய கட்டுப்பாடுகளுடன் திறப்பதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். பொருளாதாரத்தை மீட்சியடைய வைக்கும் வகையில், மற்ற மாநிலங்களும் இதே போன்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நாளை ... மேலும்
business news
அன்னிய செலாவணி இருப்புநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2,168 கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)