‘உலகை இயங்க வைத்தது  தகவல் தொழில்நுட்ப துறை’ ‘உலகை இயங்க வைத்தது தகவல் தொழில்நுட்ப துறை’ ...  ‘பேடிஎம்’ நிர்வாக குழுவிலிருந்து சீன உறுப்பினர்கள் விலகல் ‘பேடிஎம்’ நிர்வாக குழுவிலிருந்து சீன உறுப்பினர்கள் விலகல் ...
‘ஷாதிசாகா டாட் காம்’ ‘மேட்ரிமோனி’ வசமானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
21:37

புதுடில்லி:திருமண தகவல் சேவை நிறுவனமான, ‘ஷாதிசாகா டாட் காம்’ நிறுவனத்தை,‘மேட்ரிமோனி டாட் காம்’ கையகப்படுத்தி உள்ளது.

‘மேட்ரிமோனி’ நிறுவனம், ‘போட்மேன் டெக்’ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கையகப்படுத்தி உள்ளது. போட்மேன் டெக் நிறுவனம், ‘ஷாதிசாகா’ எனும் பிராண்டு பெயரில், ஆன்லைன் திருமண தகவல் சேவைகளை வழங்கி வருகிறது. ‘போட்மேன் டெக்’ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும், 11 கோடி ரூபாயில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து மேட்ரிமோனி நிறுவனம், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தன் இருப்பை விரிவுபடுத்தி கொள்ள இயலும்.இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை, இம்மாத இறுதிக்குள் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.டில்லியை சேர்ந்த ‘ஷாதிசாகா டாட் காம்’, கடந்த 2015ம் ஆண்டில் துவக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் இதன் வருவாய், 2.11 கோடி ரூபாயாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)