பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்வு பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்வு ...  ‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ பங்கு விலை நிர்ணயம் ‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ பங்கு விலை நிர்ணயம் ...
‘போயிங்’ விமான நிறுவனத்துக்கு இந்தியாவில் புதிய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
20:04

புதுடில்லி:இந்திய பங்குச் சந்தை முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை துவக்க இருக்கிறார்.

இதையடுத்து இந்தியாவில், ‘போயிங்’ நிறுவனம் மீண்டும் வலுவாக கால் பதிக்க வாய்ப்பு இருப்பதாக, நிபுணர்கள் கருதுகின்னர்.‘இந்தியாவின் வாரன் பபெட்’ என பலரால் அழைக்கப்படும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, உள்நாட்டு விமான சேவையில் இருக்கும் தேவையை பயன்படுத்தி கொள்ளும் வகையில்,

‘ஆகாஷா ஏர்’ எனும் புதிய விமான சேவை நிறுவனத்தை துவக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக இவர், இண்டிகோ’ மற்றும் ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனங்களின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளுடன் கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.ஆகாஷா ஏர், விண்ணில் பறக்க துவங்கும்போது, கொரோனா பாதிப்புகள் பெருமளவில் மட்டுப்பட்டு, நல்ல சாதகமான சூழல் ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸ் தரைதட்டிய பின், போயிங் நிறுவனத்துக்கு பெரிய வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறது.இந்நிலையில், ஆகாஷா ஏர் உதயமாகும்பட்சத்தில், போயிங் தன்னை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலக வங்கியின், ‘எளிதாக தொழில் செய்யும் நாடுகள்’ பட்டியல் தயாரிப்பில், முறைகேடுகள் நடந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த சில ஆண்டுகளில், கிட்டத்தட்ட 50 கோடி பேர் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான கடன் திட்டங்களை அரசு கொண்டுவந்த போதிலும், 83 ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஸ்மார்ட் டிவி சந்தை, 65 சதவீத வளர்ச்சியை ... மேலும்
business news
‘ஓலா’வின் ஓஹோ விற்பனை ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், இரண்டு நாட்களில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)