சீன ‘வைட்டமின் – சி’ மீது பொருள் குவிப்பு வரி சீன ‘வைட்டமின் – சி’ மீது பொருள் குவிப்பு வரி ...  9 சதவீத ஊதிய உயர்வு  நிறுவனங்கள் திட்டம் 9 சதவீத ஊதிய உயர்வு நிறுவனங்கள் திட்டம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘சன்செரா இன்ஜினியரிங்’ செப்., 14ல் பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2021
20:21

புதுடில்லி:பெங்களுருவைச் சேர்ந்த, சன்செரா இன்ஜினியரிங் நிறுவனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 14ம் தேதி துவங்கி, 16ல் முடிவடைகிறது. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 734 ரூபாய்; அதிகப்பட்ச விலை, 744 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் நிறுவனர்களின், 1.72 கோடி பங்குகள் விற்பனை வாயிலாக, அதிகப்பட்சமாக, 1,283 கோடி ரூபாய் திரட்ட சன்செரா இன்ஜினியரிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்ட உள்ள நிதியில் பழைய கடனை திரும்பத் தரவும், நடைமுறை செலவினங்கள் மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கும் பயன்படுத்த, சன்செரா திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)