மீண்டும் வருகிறது எல்.எம்.எல்., மீண்டும் வருகிறது எல்.எம்.எல்., ...  வினாடிக்கு 4 மின்சார ஸ்கூட்டர்: விற்பனையில் ‘ஓலா’  சாதனை வினாடிக்கு 4 மின்சார ஸ்கூட்டர்: விற்பனையில் ‘ஓலா’ சாதனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மாருதி ஸ்விப்ட்’ விற்பனை 25 லட்சத்தை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2021
23:15

புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் தயாரிப்புகளில் ஒன்றான ‘ஸ்விப்ட்’ காரின் விற்பனை, 25 லட்சத்தை தாண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த கார் 2005ம் ஆண்டில் அறிமுகம் ஆனது. அறிமுகம் ஆகி 16 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை மொத்தத்தில் 25 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன.கடந்த நிதியாண்டில் விற்பனையான அனைத்து நிறுவன கார்களிலும், முதலிடத்தை இந்த ஸ்விப்ட் கார் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் அன்புக்கு சான்றாக இந்த காரின் வெற்றி உள்ளதாகவும், வளர்ந்து வரும் இளம் வாடிக்கையாளர்களின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்ப தொடர்ந்து ஸ்விப்ட் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:‘ஓலா’ மின்சார ஸ்கூட்டர், விற்பனை துவங்கிய முதல் நாளில் மட்டும் 4 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர் என்ற ... மேலும்
business news
புதுடில்லி:கான்பூரைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எல்.எம்.எல்., மின்சார இருசக்கர வாகன ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடுவதற்கு போர்டு நிறுவனம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் ... மேலும்
business news
சென்னை:சென்னையில் தலைமை அலுவலகத்துடன் செயல்படும், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், தென் ஆப்ரிக்காவில், அதன் வாகன ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஆகஸ்டில் பயணியர் வாகன விற்பனை 37 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 53 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது. ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)