நவம்பர் மொத்தவிலை பணவீக்கம் 12 ஆண்டுகளில் இல்லாத உயர்வு நவம்பர் மொத்தவிலை பணவீக்கம் 12 ஆண்டுகளில் இல்லாத உயர்வு ...  ‘ஸ்பின்னி’ நிறுவனத்தில்  சச்சின் முதலீடு ‘ஸ்பின்னி’ நிறுவனத்தில் சச்சின் முதலீடு ...
வளர்ச்சியை குறைத்து அறிவித்தது ஆசிய மேம்பாட்டு வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2021
19:54

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.7 சதவீதமாக இருக்கும் என, ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது.கடந்த செப்டம்பரில், வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது, அதை குறைத்து 9.7 சதவீதமாக அறிவித்து உள்ளது.
தொழில் துறை சம்பந்தமான வினியோகத்தில் ஏற்பட்டு வரும் பிரச்னைகள் காரணமாக, வளர்ச்சி கணிப்பை குறைத்து அறிவித்துள்ளது, இந்நிறுவனம்.இதேபோல், தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியையும் குறைத்து அறிவித்துள்ளது.
இதற்கு முன் 8.8 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது அதை திருத்தி, 8.6 சதவீதமாக இருக்கும் என குறைத்து அறிவித்து உள்ளது.இந்தியாவின் வளர்ச்சி குறித்து, இதுவரை மூன்று முறை தன்னுடைய கணிப்பை மாற்றி அறிவித்துள்ளது, ஆசிய மேம்பாட்டு வங்கி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)