தமிழகத்தில் 6 புதிய டிஜிட்டல் கிளைகளை திறந்த டாடா ஏஐஏ லைப் இன்ஸ்சூரன்ஸ்  தமிழகத்தில் 6 புதிய டிஜிட்டல் கிளைகளை திறந்த டாடா ஏஐஏ லைப் இன்ஸ்சூரன்ஸ் ...  குறுந்தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் குறுந்தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் ...
'வாட்ஸ் ஆப்' வாயிலாக 'ரீசார்ஜ்' : ஜியோ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2021
09:50

புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த ஆண்டு முதல் 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக 'ரீ சார்ஜ்' செய்யும் வசதியை அறிமுகப்படுத்துகிறது.


இந்திய தொலை தொர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக உள்ள, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.42.95 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், 43 ஆயிரத்து, 574 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக வாட்ஸ் ஆப்பை நிர்வகிக்கும், 'மெட்டா' நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரீசார்ஜ் செய்யும் நடைமுறைகளை எளிமையாக்கும் நோக்கத்தில், வாட்ஸ் ஆப்பின் மெட்டா நிறுவனத்துடன், ஜியோ நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.அதன்படி, வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக ரீசார்ஜ் செய்யும் வசதியை, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)