வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  நேரடி விற்பனை வணிகம் அரசின் புதிய கட்டுப்பாடுகள் நேரடி விற்பனை வணிகம் அரசின் புதிய கட்டுப்பாடுகள் ...
வாரிசுகளுக்கு மாறுகிறது ரிலையன்ஸ் குழுமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2021
10:33

மும்பை: ''ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை பொறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு மாற்றும் முயற்சி துவங்கியுள்ளது,'' என, அதன் தலைவர் முகேஷ்அம்பானி, 64, தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய தொழில் குழுமமான 'ரிலையன்ஸ்' நிறுவனங்களின் சார்பில் ரிலையன்ஸ் குடும்ப நிகழ்ச்சி நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ்அம்பானி பேசியதாவது: ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. என்னைப் போன்ற மூத்தவர்களிடம் இருந்து அடுத்த இளம் தலைமுறையினருக்கு மாற உள்ளது. இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் வேகம் எடுக்க உள்ளன.

என்னைப் போன்ற மூத்தவர்கள், இளம் தலைமுறையினரை ஊக்குவித்து அவர்களுக்கு வலுசேர்க்க வேண்டும். அவர்கள் பெறும் வெற்றிகளை பார்த்து மகிழ வேண்டும். என் குழந்தைகள் ஆகாஷ், இஷா, ஆனந்த் ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்வர் என்ற முழு நம்பிக்கை உள்ளது. நிறுவனத்தில் அவர்களது அர்ப்பணிப்பு, ஈடுபாடு, செயல்திறனை நேரடியாக பார்த்து வருகிறேன்.

என் தந்தை திருபாய் அம்பானியிடம் இருந்த திறமைகளை அவர்களிடம் பார்க்கிறேன்.இந்த புதிய மாற்றத்தின் வாயிலாக தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)