19 லட்சம் கோடி ரூபாயாக ‘ரிலையன்ஸ்’ மதிப்பு உயர்வு 19 லட்சம் கோடி ரூபாயாக ‘ரிலையன்ஸ்’ மதிப்பு உயர்வு ...  விமான சேவை வணிகத்தை  ஒருங்கிணைக்கும் ‘டாடா’ விமான சேவை வணிகத்தை ஒருங்கிணைக்கும் ‘டாடா’ ...
ஊடக வணிகத்தில் ‘அதானி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2022
01:41

புதுடில்லி–கவுதம் அதானிக்கு சொந்தமான, ‘அதானி குழுமம்’ அடுத்த கட்டமாக, ஊடக வணிகத்தில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளது.


இதன் தொடர்ச்சியாக, ‘அதானி எண்டர்பிரைசஸ்’ நிறுவனம், ஊடகப் பிரிவு ஒன்றை அமைக்கிறது.அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அதற்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமாக ‘ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க்ஸ்’ எனும் நிறுவனத்தை, கடந்த 26ம் தேதியன்று பதிவு செய்துள்ளது.ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் வாயிலாக, ஊடகம் சம்பந்தமான வணிகத்தில் இறங்க அதானி எண்டர்பிரைசஸ் முடிவு செய்துள்ளது.இந்த துணை நிறுவனம், விரைவில் ஊடகம் சம்பந்தமான செயல்பாடுகளில் இறங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


வெளியீடு, விளம்பரம், ஒளிபரப்பு, வினியோகம் உள்ளிட்ட ஊடகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் இந்நிறுவனம் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த துணை நிறுவனத்தில், துவக்கத்தில் ஒரு லட்சம் ரூபாய் பங்கு மூலதனமாக செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த மாதம், அதானி குழுமம், ‘குயின்ட் டிஜிட்டல் மீடியா’வின் துணை நிறுவனமான ‘குயின்டில்லியன் பிசினஸ் மீடியா’ நிறுவனத்தின் சிறுபான்மை பங்குகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)