பணவீக்கத்தையும் மீறி ஏற்றம் கண்ட தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி பணவீக்கத்தையும் மீறி ஏற்றம் கண்ட தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி ...  இன்று தங்கம் விற்பனை அதிகரிக்கும்: ஆபரணத் துறையினரின் எதிர்பார்ப்பு இன்று தங்கம் விற்பனை அதிகரிக்கும்: ஆபரணத் துறையினரின் எதிர்பார்ப்பு ...
வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.83 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2022
07:14

புதுடில்லி : நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதம், கடந்த ஏப்ரலில் 7.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மும்பையை சேர்ந்த சி.எம்.ஐ.இ., எனும், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதம், கடந்த மார்ச் மாதத்தில் 7.60 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது எப்ரலில், 7.83 சதவீதமாக அதிகரித்து உள்ளது.நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மார்ச்சில் 8.28 சதவீதமாக இருந்தது.இருப்பினும், கிராமப்புறங்களில் இது 7.29 சதவீதத்திலிருந்து 7.18 சதவீதமாக குறைந்துள்ளது.

மாநிலங்களை பொறுத்தவரை, ஹரியானாவில், வேலை வாய்ப்பின்மை விகிதம், மிக அதிகமாக 34.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. இங்கு விகிதம் 28.8 சதவீதமாக உள்ளது.மந்தமான உள்நாட்டு தேவை மற்றும் விலைவாசி உயர்வு இவற்றுக்கிடையே, மெதுவான பொருளாதார வளர்ச்சி ஆகியவை காரணமாக, ஏப்ரலில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்ந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)