சாம்சங் காலக்ஸி கியர் விலை குறைப்புசாம்சங் காலக்ஸி கியர் விலை குறைப்பு ... டேப்லெட் விற்பனை 41.4 லட்சமாக உயர்வு டேப்லெட் விற்பனை 41.4 லட்சமாக உயர்வு ...
குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் - நோக்கியா திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
14:34

பட்ஜெட் விலையில் போன்களை வாங்கும் தன்மை இந்திய வாடிக்கையாளர்களிடம் இருப்பதனை, மொபைல் போன் நிறுவனங்கள் நன்கு அறிந்துள்ளன. நோக்கியா, கூகுள் நிறுவனத்தின் போட்டியாளரான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நெருங்கி இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும், ஸ்மார்ட் போன்களை குறைவான விலையில் விற்பனை செய்திடும் வகையில் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது. இதில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் சில நவீன வசதிகள் கிடைக்காது.

மைக்ரோசாப்ட் மற்றும் அதன் கூட்டாளியான நோக்கியா ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் முன்னேற இயலாத நிலையில் உள்ளன. இந்த வகையில் முதல் இடங்களில் இருப்பன சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களே. இந்த விலை குறைந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம், இந்தப் பிரிவில் தன் பங்கினைச் சிறப்பான முறையில் பெற நோக்கியா முயற்சிக்கிறது. சென்ற ஆண்டு விற்பனையான ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 79 சதவீதப் போன்களிலும், ஐபோன்களில் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் 15% போன்களிலும் இடம் பெற்றிருந்தன. விண்டோஸ் போன் 4% மட்டுமே கொண்டிருந்தது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)