இன்போசிஸ் காலாண்டு நிகரலாபம் ரூ.3,597 கோடிஇன்போசிஸ் காலாண்டு நிகரலாபம் ரூ.3,597 கோடி ... விப்ரோ நிறு­வனம்விற்­பனை ரூ.11,661 கோடி விப்ரோ நிறு­வனம்விற்­பனை ரூ.11,661 கோடி ...
இன்­போசிஸ் நிறு­வனம் நிகர லாபம் ரூ.3,597 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
07:31

பெங்­க­ளூரு : ‘இன்­போசிஸ்’ நிறு­வ­னத்தின் நிகர லாபம், சென்ற, 2015 – 16ம் நிதி­யாண்டில், ஜன., – மார்ச் வரை­யி­லான, நான்­கா­வது காலாண்டில், 16 சத­வீதம் உயர்ந்து, 3,597 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்டின், இதே காலத்தில், 3,097 கோடி ரூபா­யாக இருந்­தது.கடந்த நிதி­யாண்டில், இந்­நி­று­வ­னத்தின் வருவாய், 17.1 சத­வீதம் அதி­க­ரித்து, 62,441 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. மொத்த லாபம், 9.4 சத­வீதம் அதி­க­ரித்து, 13,491 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இன்­போசிஸ், அதன் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு, ஒரு பங்­கிற்கு, 14.25 ரூபாய், இறுதி டிவிடெண்ட் வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.‘‘வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு புது­மை­யான செயல்­திட்­டங்­களை வகுத்து, வளர்ச்­சிக்கு துணை நின்­றதால், வருவாய் உயர்ந்­துள்­ளது,’’ என, இன்­போசிஸ் நிர்­வாக இயக்­கு­னரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, விஷால் சிக்கா தெரி­வித்­துள்ளார்

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)