ஐ.டி.ஐ., நிறுவனம் தொடர் பங்கு வெளியீடு ஐ.டி.ஐ., நிறுவனம் தொடர் பங்கு வெளியீடு ...  பங்கு வெளியீட்டுக்கு வரும்‘பர்கர் கிங்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும்‘பர்கர் கிங்’ நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
05:26

புதுடில்லி: தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் நிறுவனமான, ‘டிரான்வே டெக்னாலஜிஸ்’ திங்கள் அன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.

இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 4.2 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, 42.40 லட்சம் புதிய பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. ஒரு பங்கின் முகமதிப்பு, 10 ரூபாய்.பங்கு வெளியீடு, திங்கள் அன்று துவங்கி, புதன் கிழமை அன்று முடிவடைகிறது. இந்நிறுவனம், தன் பங்குகளை, மும்பை பங்குச் சந்தையின், ‘ஸ்டார்ட் அப்’ பிரிவில் பட்டியலிட இருக்கிறது.

இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘பின்ஷோர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ நிறுவனம் நிர்வகிக்கிறது.டிரான்வே டெக்னாலஜிஸ் நிறுவனம், 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த ஆண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 5 கோடி ரூபாய்.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, பணிபுரிவோர் எண்ணிக்கையை அதிகரித்து, சந்தையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி; ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் ... மேலும்
business news
புதுடில்லி:மகிந்திரா இ.பி.சி., இரிகேஷன் நிறுவனத்தின் பங்குகள், இன்று தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட ... மேலும்
business news
புதுடில்லிL‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ... மேலும்
business news
புது­டில்லி:விவ­சா­யப் பொருட்­கள், உலோ­கப் பொருட்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான, ‘கமாடிட்டி எக்ஸ்­சேஞ்ச்’களில் ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஆண்டில் மட்டும், 30 லட்சம் புதிய முதலீட்டாளர்களை சேர்த்துள்ளதாக, என்.எஸ்.இ., எனும், தேசிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)