வீட்டுவசதி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு வீட்டுவசதி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு ... மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36,400 கோடி விடுவித்தது மத்திய அரசு மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36,400 கோடி விடுவித்தது மத்திய அரசு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நுண்கடன் சந்தைக்கு எஸ்.பி.ஐ., தனிப் பிரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2020
01:43

சென்னை:அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண்கடன் சந்தை என்ற, தனிப் பிரிவை, பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.எஸ்.பி.ஐ., வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரும் மறுசீரமைப்பு முயற்சியாக, அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண்கடனுக்கு என தனிப்பிரிவு, எஸ்.பி.ஐ.,யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில், அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண்கடன் பிரிவில் பிரத்யேக கவனம் செலுத்த, இந்தப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவின் கீழ், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கப்படும். இதற்காக, 8,000 கிளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.‘‘எஸ்.பி.ஐ., அனைத்து குடிமக்களுக்கும், அனைத்து பிரிவுகளிலும் துணை நிற்கிறது என்பதை உறுதி செய்ய, இந்தப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.


‘‘இந்தப் பிரிவு உருவாக்கம் வங்கியிலே சிந்தித்து, உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப் பட்டு இருக்கிறது,’’ என, வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)